ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்....

Top 10 news @9AM
Top 10 news @9AM
author img

By

Published : Jan 16, 2021, 9:24 AM IST

1. நாடு முழுவதும் இன்றுமுதல் கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

முதல்கட்ட கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 16) காலை தொடங்கி வைக்கிறார்.

2. தெற்கில் ஜல்லிக்கட்டு, கிழக்கில் எருது சண்டை!

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்டு வருகின்றனர்.

3. பாரம்பரிய நடனமாடி பொங்கல் விழா கொண்டாடிய மலைவாழ் மக்கள்...!

நீலகிரி: கோத்தகிரி அருகே மலை கிராமத்திலுள்ள மலைவாழ் மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து, தங்களது பாரம்பரிய கலாசார நடனமாடி மகிழ்ந்தனர்.

4. 16.5 லட்சம் கோவாக்சின் டோஸ்களை இலவசமாக வழங்கியுள்ள பாரத் பயோடெக்!

டெல்லி : கரோனா வைரஸுக்கு எதிரான போரில் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 16.5 லட்சம் டோஸ் மருந்துகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் விலையில்லாமல் வழங்கியுள்ளது.

5. ‘ஏரோ இந்தியா 2021’ விமான கண்காட்சிக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்

பெங்களூரு : ‘ஏரோ இந்தியா 2021’ விமான கண்காட்சிக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

6. கபா டெஸ்ட்: நடராஜன், சுந்தர், ஷர்துல் பந்துவீச்சில் சுருண்டது ஆஸி.

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களை எடுத்தது.

7. கால்பந்து விளையாட்டில் ஓய்வை அறிவித்து, புதிய அவதாரத்திற்கு மாறிய வெய்ன் ரூனி!

உலக புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்து வீரர் வெய்ன் ரூனி சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

8. தொடர் மழை: நிரம்பிய பிளவக்கல் அணை!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியார் பிளவக்கல் அணையின் நீர்மட்டம், தொடர் மழையின் காரணமாக கணிசமாக அதிகரித்து வருகிறது.

9. 68.50அடியை எட்டியது வைகை அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக 71அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியதால் ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10. மாஸ்டர் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்த 96 இயக்குநர்!

புதுக்கோட்டை : விஜய் நடித்து வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும்படியாக உள்ளதென திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.