ETV Bharat / state

'ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை நிர்பந்திக்க முடியாது' - ஜெயக்குமார்!

சென்னை: ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை நிர்பந்திக்க முடியாது என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்
author img

By

Published : May 10, 2019, 1:09 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு மட்டுமில்லாமல், ஆளுநரே இறுதி முடிவை எடுப்பார் எனவும் திட்டவட்டவாக மீண்டும் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் ஜெயக்குமார்

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த தமிழ்நாடு அமைச்சர் ஜெயக்குமார், "ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. சபரீசன் மூலம் ஸ்டாலின் பாஜகவுக்கு தூது அனுப்பி வருகிறார். ஸ்டாலின் - தினகரன் என்று யார் கூட்டு சேர்ந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது " என தெரிவித்தார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 10.05.19

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை நிர்பந்திக்க முடியாது; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..

சென்னை எழும்பூரில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளிக்கையில், 
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. சபரீசன் மூலம் ஸ்டாலின் பி.ஜே.பிக்கு தூது அனுப்பி வருகிறார். ஸ்டாலின் - தினகரன் யார் கூட்டு சேர்ந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. 7 பேர் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் அழகிரி மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளதற்கு ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார். அதிமுக ஆட்சி 2021 வரை தொடரும் யாராலும் எதுவும் செய்ய முடியாது. 

ஜெயக்குமார் போட்டி..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.