ETV Bharat / sports

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு தடை!

author img

By

Published : Apr 27, 2019, 3:47 PM IST

லண்டன்: தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதற்காக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Alex hale

2019ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மே.30ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதற்காக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 21 நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நிர்வாகி பேசுகையில், அலெக்ஸ் ஹேல்ஸ் குறித்து தற்போது எதுவும் பேச முடியாது. உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி முகாமில் அலெக்ஸ் ஹேல்ஸ் விரைவில் இணைவார் என்றார்.

  • 12 months for scratching a cricket ball versus 21 days for a failed drugs test 🤪🤪🤪🤪🤔🤔🤔🤔

    — Scott Styris (@scottbstyris) April 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், பந்தை சேதப்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித் ஆகியோர் ஒரு ஆண்டு தடை செய்யப்பட்டனர். ஆனால் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்த அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு 21 நாட்கள் மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் குறித்த விவரம் தெளிவாக வெளியிடாததால் ரசிகர்களைடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.