ETV Bharat / city

‘பாஜகவின் கருத்தையே ரஜினியும் பேசுகிறார்’ - கனிமொழி எம்.பி.

சென்னை: பாஜக சொல்லக்கூடிய கருத்துகளைத்தான் நடிகர் ரஜினிகாந்தும் பேசிவருவதாக திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

author img

By

Published : Feb 8, 2020, 5:20 PM IST

dmk
dmk

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக மக்களவைக் குழு துணைத் தலைவருமான கனிமொழியிடம், ரஜினிகாந்த் இந்து மறுமலர்ச்சிக்காக பேசினால் பாஜகவில் இணைந்து கொள்ளலாம் என சுப்ரமணியசுவாமி கூறிய கருத்து குறித்து கேட்டதற்கு, பாஜக சொல்லக் கூடிய கருத்துகளைத்தான் தொடர்ந்து ரஜினிகாந்த் பேசி வருவதாகவும், எனவே சுப்ரமணியசாமி புதிதாக எதுவும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

பாஜகவின் கருத்தையே ரஜினியும் பேசுகிறார் - கனிமொழி எம்.பி.

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனை குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் கனிமொழி புறப்பட்டுச் சென்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் முக்கியமானது என்றும், அச்சட்டம் கண்டிப்பாக வேண்டுமெனவும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்'- அதிரடி சுப்பிரமணியன் சுவாமி

Intro:சென்னை விமானநிலையத்தில் திமுக எம்பி கனிமொழி பேட்டிBody:சென்னை விமானநிலையத்தில் திமுக எம்பி கனிமொழி பேட்டி

ரஜினிகாந்த் இந்து மறுமலர்ச்சிகாக பேசினால் பாஜவில் இணைந்து கொள்ளலாம் என சுப்ரமணியசுவாமி கூறிய கருத்துக்கு

பாஜக சொல்ல வேண்டிய கருத்துக்களை பாஜக சொல்ல கூடிய கருத்துக்களை தொடர்ந்து ரஜினிகாந்த் பேசி வருகின்றார்.
எனவே சுப்ரமணியசுவாமி புதிதாக எதுவும் சொல்லவில்லை என்பது எனது கருத்து என்றார் .

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை குறித்த கேள்விக்கு.

பதில் அளிக்கம்ல் சென்றார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.