ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜூலை 8 - இன்றைய ராசிபலன்

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை12 ராசிகளுக்கான இன்றைய ( ஜூலை 8) பலன்களை காண்போம்.

horoscope
horoscope
author img

By

Published : Jul 8, 2022, 6:34 AM IST

மேஷம் : உங்களது தோற்றம் மற்றும் செயல்திறன் காரணமாக இன்று நீங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு புத்துணர்வு பெறவும். இதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.

ரிஷபம் : இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், கோரிக்கை வைப்பதற்கும் சாதகமான நாள் அல்ல. சச்சரவுகள் விவாதங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும். சச்சரவுகளை தவிர்க்கவில்லை என்றால், அது உங்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இருக்கும். அதனால் உங்களது புகழும் சுயமரியாதையும் பாதிக்கப்படலாம். கவனமாக செயல்படவும்.

மிதுனம் : உங்கள் மனதுக்குப் பிடித்த விஷயங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். உதவி கோரும் மக்களுக்கு நீங்கள் உதவ முன் வருவீர்கள். அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களது தாராள மனப்பான்மை காரணமாக, உங்கள் சமூக அந்தஸ்து உயர்ந்து அனைவரின் நம்பிக்கையும் பெறுவீர்கள்.

கடகம் : பணியிடத்தில், சிறந்த கூட்டாளி உறவை ஏற்படுத்தும். உங்களது திறமையின் காரணமாக, முக்கிய திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். ஆனால் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும்போது கவனமாக செயல்படுவது முக்கியம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதனையே முழுமையாகப் படித்து அறிந்து கொள்வது நல்லது.

சிம்மம் : பழைய நட்புகளை புதுப்பிப்பதற்கும், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது சிறந்த நாளாக இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் ‘ வீட்டிற்கு வருகை தருவார்கள். வீட்டில் குதூகலமான சூழ்நிலை நிலவும். விருந்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நீங்கள் சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.

கன்னி : வர்த்தகம் மற்றும் சந்தோஷம் ஆகிய இரண்டும் இன்று உங்களுக்குக் கைகூடும். சமூக கூட்டங்களால் நன்மை கிடைக்கும். நீங்கள் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறீர்களோ அந்த அளவுக்குப் பணம் செலவாகும். எனினும் நீங்கள் சிந்தித்து செலவு செய்வது நல்லது.

துலாம் : தொடர்பு மற்றும் வெளிப்பாடு- பணியிடத்தில் இந்த இரண்டு விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டையும் நீங்கள் சிறந்த வகையில் கையாளும் திறன் உண்டு. வர்த்தக ஆலோசனை என்றாலும் கூட்டங்கள் என்றாலும் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். மக்களைத் தொடர்பு கொள்வது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. எனினும் மாலைப்பொழுது உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள்.

விருச்சிகம் : உறவுகளை நீங்கள் அணுகும் விதத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன், பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவும். இந்த முயற்சியில் தோற்றுப் போகாமல் இருக்க கவனத்துடன் செயல்படவும்.

தனுசு : கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், இன்றைய தினத்தை சிறப்பாக திட்டமிடலாம். உங்கள் செயல்திறன் காரணமாக நீங்கள் பலரின் பாராட்டைப் பெறலாம். பணியிடத்தில், உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை திறமையாக கையாள்வீர்கள். உங்களது இந்த அணுகுமுறையின் காரணமாக, அனைவருக்கும் பிடித்த வகையில் இருப்பீர்கள். இதனால் பலர் உங்களை நண்பராக ஏற்றுக் கொள்வார்கள்.

மகரம் : பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டுகளும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியை பார்த்து பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சாதனைகளை திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.

கும்பம் : இன்று, கவலையும் மகிழ்ச்சியும் கலந்த நாளாகும். பிளம்பிங் பணி, துப்புரவு பணி, மளிகை சாமான் வாங்குதல், சமைத்தல் போன்ற பணிகளின் காரணமாக சோர்வாக உணர்வீர்கள். ஆனால் மாலை நேரத்தில், மசாஜ் காரணமாக, சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். வலிகளை உணர்ந்த பிறகுதான், சந்தோஷத்தின் மதிப்பை உணருகிறோம்.

மீனம் : உங்களுக்கு தெரிந்தவர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலரிடம் மட்டுமே நீங்கள் நெருக்கமாக பழகும் தன்மை கொண்டவர். இன்றைய தினத்தில், சமூக நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பலரை சந்தித்து உரையாடுவீர்கள்.

இதையும் படிங்க: Weekly Horoscope: ஜூலை முதல் வாரத்திற்கான ராசி பலன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.