ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Mar 8, 2021, 7:11 AM IST

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம்.

etvbharatnewstoday
etvbharatnewstoday

இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்

ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இக்கூட்டத்தொடர் ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

etvbharatnewstoday
நாடாளுமன்றம்

மூன்றாவது அணி உறுதி

மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைக்க கமல்ஹாசன் தீவிரம் காட்டிவரும் நிலையில், சமத்துவ மக்கள் கட்சி - இந்திய ஜனநாயக கட்சியுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்று மநீம பொதுச் செயலாளர் குமரவேல் கூறியுள்ளார்.

etvbharatnewstoday
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

உயர் நீதிமன்றத்தின் காணொலி விசாரணைக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

இன்று முதல் உயர் நீதிமன்றத்தில் காணொலி மூலமாக மட்டும் விசாரணை நடக்கும் என தெரிக்கவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவைக் கண்டித்து இன்று ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

etvbharatnewstoday
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

12ஆம் தனித்தேர்வர்களுக்கு இன்று தத்கால் விண்ணப்பம்

இன்றும், நாளையும் (மார்ச் 8, 9) 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி (தத்கால்) மூலம் தேர்வுத்துறை சேவை மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

etvbharatnewstoday
அரசு தேர்வுகள் இயக்ககம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.