ETV Bharat / bharat

1100க்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்த காவல் அலுவலர்!

author img

By

Published : May 7, 2021, 4:51 PM IST

காவல் துறை அலுவலராக உள்ள 56 வயதான ராகேஷ் குமார், கடந்த 20 நாள்களில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த 1,100 பேரின் உடல்களை தகனம் செய்துள்ளார்.

டெல்லி: கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் உடல்களை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் காவல் அலுவலர் ஒருவர் தகனம் செய்துவருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் பெயர் ராகேஷ் குமார். அவருக்கு வயது 56. இவர் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த 50 பேருக்கு இறுதி சடங்குகள் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், கரோனாவின் 2ஆம் அலையின் தாக்கத்தில் 1,100 உடல்களை தலைநகரின் லோதி மயானத்தில் தகனம் செய்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.