ETV Bharat / bharat

சீன நிறுவன நாள்; ஜெய்சங்கர் வாழ்த்து!

author img

By

Published : Oct 1, 2020, 10:05 PM IST

சீனா நிறுவப்பட்ட 71ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சீன மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Jaishankar greets China  China's founding day  Nigeria independence day  Jaishankar greets on China's founding day  சீன நிறுவன நாள்  ஜெய்சங்கர் வாழ்த்து  சீன மக்களுக்கு ஜெய் சங்கர் வாழ்த்து

டெல்லி: சீன குடியரசின் 71 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை (அக்.1) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் சீன மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டில், "சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 71ஆவது ஆண்டு நினைவு நாளில் அரசு, வெளியுறவு அமைச்சர் வாங் யி, அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

  • Extend my felicitations to State Councilor & FM Wang Yi and the Government and People of PRC on the 71st anniversary of the founding of People’s Republic of China.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அக்டோபர் 1, 1949 அன்று, சீனத் தலைவர் மாவோ சேதுங் கம்யூனிஸ்ட் படைகள் 20 ஆண்டுகால உள்நாட்டுப் போரை வென்ற பின்னர் சீன மக்கள் குடியரசை ஸ்தாபித்ததாக அறிவித்தார்.

கிழக்கு லடாக்கில் ஐந்து மாத கால கசப்பான எல்லை மோதலில் இந்தியாவும் சீனாவும் கடுமையான நடந்துவருகின்றன. இதனால் இரு தரப்பு உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.

இதற்கிடையில் சீன மக்களுக்கும் அரசுக்கும் நிறுவன நாள் வாழ்த்துகளை ஜெய்சங்கர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘பூமியின் சொர்க்கமாக காஷ்மீர் விளங்குகிறது’ - ரவி சங்கர் பிரசாத் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.