தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நீலகிரியில் குளிரை பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாக்களித்த பழங்குடியினர்!

By

Published : Feb 19, 2022, 6:15 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

நீலகிரியில் காலியாக உள்ள 399 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தலில் மொத்தம் 1,253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கோத்தர், தோடர், இருளர் இன பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details