தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அண்ணாமலை தான் உண்மையான தலைவர்... அவர் இங்க வரணும்... செம்மண் அள்ளுவதைத் தடுக்க எழுந்த குரல்

By

Published : Aug 22, 2022, 8:09 PM IST

Updated : Aug 22, 2022, 9:08 PM IST

திருச்சி: மணப்பாறை அருகே அதிமுக, திமுக பிரமுகர்களின் செம்மண் லாரிகளை பாஜக பிரமுகர் சிறைப்பிடித்தார். 'செம்மண் அள்ளுவதைத்தடுத்து ஒரு முடிவு கட்ட அண்ணாமலையால் தான் முடியும். அவர் தான் உண்மையான தலைவர். அவர் இங்கு வந்து இதை நிறுத்த வேண்டும்’ எனப் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Last Updated : Aug 22, 2022, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details