தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 6, 2022, 10:31 AM IST

ETV Bharat / videos

லாரியை வழிமறித்த யானை.. கரும்பை தின்று ருசிகரம்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து திம்பம் வழியாக பண்ணாரிக்கு லாரி ஒன்று கரும்பு பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்றிருந்த யானை லாரியை வழிமறித்து, அதில் இருந்த கரும்புகளை தின்றது. அப்போது லாரி ஓட்டுநர் மெதுவாக லாரியை இயக்கி புறப்பட்டவுடன், கரும்புக்காக லாரியை துரத்திய யானை, சிறிது தூரம் நடந்த பின்னர் காட்டுக்குள் சென்றது.

ABOUT THE AUTHOR

...view details