தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2020, 6:03 PM IST

ETV Bharat / videos

வேலூர் சிங்கிரி ஆற்றில் வெள்ளம்!

வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று (நவ. 25) இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சிங்கிரி ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கொட்டாறு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

ABOUT THE AUTHOR

...view details