தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - ஆசிரியர்கள் வரவேற்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினால் அறிமுகம் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.