தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 16, 2022, 9:59 AM IST

ETV Bharat / videos

உறியடி திருவிழா: களைக் கட்டிய பொங்கல்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உறியடி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. ஒமைக்ரான் அச்சம் காரணமாக, வழக்கமான உற்சாகம் இல்லாவிடினும், பொங்கல் நிகழ்ச்சிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆங்காங்கே களைக் கட்டின.

ABOUT THE AUTHOR

...view details