தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2019, 12:15 PM IST

ETV Bharat / videos

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார் வைகோ!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக இன்று டெல்லியில் பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்கையில், இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என தமிழில் உறுதி மொழி ஏற்றார்.

ABOUT THE AUTHOR

...view details