தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கண்களுக்கு விருந்தாகும் பள்ளி மாணவர்களின் அட்டகாசமான கலை நிகழ்ச்சிகள்!

By

Published : Dec 25, 2019, 12:25 PM IST

சென்னை: குன்றத்தூர் அடுத்த கோவூர் கிரிஷ் சர்வதேச தனியார் பள்ளியில் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதில் அப்பள்ளி மாணவ, மாணவிகளின் சாகச கலை நிகழ்ச்சிகள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி வெகுவாக கவர்ந்தது.

ABOUT THE AUTHOR

...view details