தமிழ்நாடு

tamil nadu

தீவிர வாக்கு சேகரிப்பில் உத்திரமேரூர் திமுக வேட்பாளர்: சிறப்பான வரவேற்பு அளித்த திமுக தொண்டர்கள்

By

Published : Mar 30, 2021, 5:09 PM IST

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் திமுக சட்டப்பேரவை வேட்பாளரும், திமுக தெற்கு மாவட்ட செயலருமான க. சுந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details