தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2021, 11:06 PM IST

ETV Bharat / videos

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி !

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு மாதமாக நீர்வரத்து 250 கன அடியாக இருந்த நிலையில், இன்று (பிப்.23) காலை திடீரென ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 1750 கனஅடி நீர் உயர்ந்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details