தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

AIDS நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் படம் பார்த்த அரசு அலுவலர்கள்

By

Published : Dec 7, 2021, 6:01 AM IST

Updated : Dec 8, 2021, 6:04 AM IST

திருவள்ளூர்: உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொதுமக்களிடையே சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையிலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் தனியார் திரையரங்களில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜான் வர்கீஸ், காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் பல்வேறு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து விழிப்புணர்வுத் திரைப்படத்தைக் கண்டுகளித்தனர்.
Last Updated : Dec 8, 2021, 6:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details