தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வாத்தி கம்மிங்: மருத்துவர்களுடன் நடனமாடிய கரோனா நோயாளிகள்

By

Published : Jun 8, 2021, 11:02 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் குமரகுரு கல்லூரியில் உள்ள மையத்தில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மருத்துவக் குழுவினருடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினர். தற்பொழுது அந்தக் காணொலியானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details