தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2021, 9:44 PM IST

ETV Bharat / videos

அபுதாபி ஓபன்: இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய வெரோனிகா!

அபுதாபியில் இன்று தொடங்கிய மகளிர் அபுதாபி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ரஷ்யாவின் வெரோனிகா குடர்மொட்டோவா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எஸ்டோனியாவின் அன்னெட் கொன்டாவிட்டை வீழ்த்தி, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

ABOUT THE AUTHOR

...view details