தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இலங்கை - ஆஸ்திரேலியா மேட்ச் ஹைலைட்ஸ்!

By

Published : Feb 24, 2020, 7:09 PM IST

பெர்த்: உலகக் கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இலங்கையுடன் மோதியது. இதில், 123 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, கேப்டன் மெக் லானிங், ரேச்சல் ஹைன்ஸ் ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப்பால் ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஹைலைட்ஸ் இதோ...

ABOUT THE AUTHOR

...view details