தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 17, 2021, 7:22 AM IST

ETV Bharat / videos

’ஒரு சின்ன வீடியோ க்ளிப் பார்த்து வாய்ப்பு கொடுத்தவர் பொன்ராம்’ - நடிகை மிருணாளினி

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை மிருணாளினி, ”தமிழ் பெண்ணா நடிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியுள்ளது. பெரிய நடிகர், நடிகைகள் இடையே எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்த பொன்ராமுக்கு நன்றி. ஒரு சின்ன வீடியோ க்ளிப் பார்த்து எனக்கு அவர் இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details