தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீடியோ: திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் - திருச்சி

By

Published : Jan 4, 2023, 12:48 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் இன்று காலையும் (ஜனவரி 4) திருச்சியில் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகனத்தில் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகனவோட்டிகள் சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details