நீலகிரியில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டி கடையடைப்பு உண்ணாவிரதப்போராட்டம்
நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர் சோலைப்பகுதியில் வியாபார சங்கத்தினர் தலைமையில் மாபெரும் கடையடைப்பு உண்ணாவிரதப்போராட்டம் நடைப்பெற்றது. உச்ச நீதிமன்றத்தின் பஃபர்ஜோன்(buffer zone) சம்பந்தப்பட்ட உத்தரவைக்கண்டித்தும் வனவிலங்குகளிடம் இருந்து மக்களின் உயிர்களைப்பாதுகாப்பு அளிக்க வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும், மக்கள் நிம்மதியாக வாழ ஏற்பாடு செய்யக்கோரியும் ஒரு நாள் அடையாள கடையடைப்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST