தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கி அட்டூழியம் செய்யும் சிறுத்தை

By

Published : Dec 26, 2022, 11:07 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ஜோர்ஹத்: அசாம் மாநிலம், ஜோர்ஹத் மாவட்டம், தியோக் நகர குடியிருப்பில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். வீடுகளின் நடுவே சிறுத்தை உலாவுவதும், சாலையில் சென்ற காரின் மீது ஏறி தாக்குதலில் ஈடுபடுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details