ஓய்வூதியத்தில் உருவான பாலம்!
போற்றுதலுக்குரிய பணி ஊக்கம் கொடுக்கும். இவர், கோபபந்து தாஸின் சீரிய செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். சாலந்தி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி கிராம மக்களின் நீண்ட கால கனவை நிறைவேற்றினார். அம்மக்களின் நிம்மதிக்கு வழிகோலியதுடன், ஆற்றை எளிதில் கடக்கவும் வழிசெய்தார். அவர்தான்..! கியோன்ஜார் மாவட்டம் கான்பூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் கங்காதர் ராவத்! ஓய்வூதியத்தில் உருவான பாலம் குறித்து பார்க்கலாம்.