தமிழ்நாடு

tamil nadu

வெள்ளை மாளிகை தெரியும்...அதுக்குள்ள எப்படியிருக்கும்னு தெரியுமா?

By

Published : Dec 2, 2019, 9:38 PM IST

Published : Dec 2, 2019, 9:38 PM IST

வாஷிங்டன்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மனைவி மெலனியா பார்வையிடுவதுபோல், காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு படமாக்கப்பட்ட காணொலியை, மெலனியா டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details