தமிழ்நாடு

tamil nadu

ஹிஜாப் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக - மணிசங்கர் ஐயர்

By

Published : Feb 17, 2022, 3:42 PM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

தேர்தலுக்காக ஹிஜாப் விவகாரம் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜக என்றும் வெற்றிபெற முடியாது என மயிலாடுதுறையில் தேர்தல் பரப்புரையின்போது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர் ஆரூடம் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details