தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 25, 2021, 5:03 PM IST

ETV Bharat / videos

வீடியோ: பனியில் சறுக்கியபடி பள்ளத்தில் விழுந்த ஜீப்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பெய்துவரும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜிக் மோர் என்னும் இடத்தில் பனியால் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பள்ளத்தில் விழுந்துள்ளது. அப்போது ஜீப்பில் இருந்த மூவரில் இருவர் வெளியே குதித்து தப்பினர். ஒருவர் காருடன் பள்ளத்தில் விழுந்தார். பின்னர் மீட்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details