தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2019, 10:59 AM IST

ETV Bharat / videos

மகாராஷ்டிரா பேரவைத் தேர்தல்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வாக்களிப்பு!

மகாராஷ்டிரா: ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாக்பூர் மத்திய தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details