தமிழ்நாடு

tamil nadu

45 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி நாயை காப்பாற்றிய வுமன் ரஜினி!

By

Published : Apr 12, 2021, 2:45 AM IST

கர்நாடக மாநிலம் மங்களூரு பல்லால்பாக் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவர், 45 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிய நாயை பத்திரமாக மீட்டுள்ளார். விலங்குகள் நல ஆர்வலரான இவரின் செயலை பலரும் பாராட்டிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details