தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சிப்ரா ஆற்றின் படித்துறையில் சூழ்ந்த புகை... குண்டுப் வெடிப்பால் மக்கள் பீதி!

By

Published : Mar 7, 2021, 5:55 PM IST

உஜ்ஜைன்: மத்தியப் பிரதேசத்தில் பாயும் சிப்ரா ஆற்றின் திரிவேணி படித்துறையில், புகை வெளியேற்றத்துடன் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. சில சமயங்களில் தீ கொளுந்துவிட்டு எரிவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியரும், புவியியலாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details