கால்பந்து விளையாடும் ஜம்போக்கள்!
கர்நாடகா மாநிலம் மைசூரில் நடந்த தசரா திருவிழாவின்போது அணிவகுப்பில் பங்கேற்ற யானைகள், கொடகு மாவட்டம் பெட்டா தாலுகாவில் உள்ள யானைகள் முகாமிற்குத் திரும்பியது. இந்நிலையில் நேற்று முகாமில் யானைகள் உற்சாகமாகக் கால்பந்து விளையாடின. இதனை முகாமிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். யானைகள் கால்பந்து விளையாடும் வீடியோ இதோ...