தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

’நினைச்ச காரியம் நடக்கணும்’: ஸ்ரீ பனசங்கரி தேவியை வேண்டி பூக்குழி இறங்கிய பக்தர்கள்

By

Published : Jan 28, 2021, 8:56 PM IST

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் முத்தேபிஹால் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பனசங்கரி தேவி கோயில் திருவிழாவின் ஒருபகுதியான பூக்குழி இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details