தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

‘சௌரி சௌரா’ இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய நிகழ்வு!

By

Published : Sep 3, 2019, 2:58 PM IST

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் சௌரி சௌரா நிகழ்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அடிமை வேட்கையை வேட்டையாடி சுதந்திரத்தை ருசிக்க 1920ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அதை பின்பற்றிய மக்களை காவல் துறையினர் மீது அடக்குமுறை கையாளப்பட்டதால், வெகுண்டு எழுந்த மக்கள் சௌரி சௌராவில் ஒரு காவல்நிலையத்திற்கு தீவைத்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 22 காவல் துறையினர் உயிரிழந்தனர். இதை நினைவுகூரும் விதமாக அங்கு ஒரு நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த காவல் துறையினருக்கு மட்டுமின்றி, அடக்குமுறைகளை எதிர்த்த நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் நினைவுகூரும் விதமாக அமைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details