தமிழ்நாடு

tamil nadu

புற்றுநோயை குணமாக்கும் கறுப்பு நிற கோதுமை, மஞ்சள்!

By

Published : Mar 13, 2021, 6:05 AM IST

Published : Mar 13, 2021, 6:05 AM IST

கறுப்பு கோதுமையும், மஞ்சளும் உடலுக்கு மிகவும் பயனுள்ளவை என்று கூறப்படுகிறது. இவையிரண்டும் தற்போது லாபகரமான சாகுபடியாகவும் மாறிவிட்டன. சாதாரண கோதுமையுடன் ஒப்பிடுகையில், கறுப்பு கோதுமையில் அதிகளவில் சத்து உள்ளதால் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால், மன அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு பாதிப்பு, இதயப் பிரச்சினைகள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படும்.

ABOUT THE AUTHOR

...view details