ஆதரவற்றோரின் அடைக்கலம், “உங்கள் வீடு”!
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மகன்களால் கைவிடப்பட்ட முதியவர்கள், வீட்டை தொலைத்தவர்கள், கைவிடப்பட்டோர் என ஆதரவற்றோர் உங்கள் வீடு ஆசிரமம் வந்தால் தன் வீட்டின் பாசத்தை உணர்வார்கள். இந்த ஆசிரமம் டாக்டர். பி.எம். பரத்வாஜ், மாதுரி பரத்வாஜ் ஆகியோரின் பெரும்முயற்சியால் நிறுவப்பட்டது. இவர்கள் ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பது மட்டுமின்றி 22 ஆயிரம் பேரை தங்களது சொந்த குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வாழவும் வழிவகை செய்துள்ளனர்.
Last Updated : Sep 10, 2020, 9:36 AM IST