முப்படைகளுக்கும் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் இந்தியாவில் உள்ள 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை (ஓ.ஃஎப்.டி) ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓ.ஃஎப்.டி தொழிலாளர்கள் 4ஆவது நாளாக தொடர் போராட்டம்!!
திருச்சி: 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து 4aஅவது நாளாக துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓ.ஃஎப்.டி தொழிலாளர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டம்.
அந்தவகையில், நான்காவது நாளான இன்று தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலையில் சமையல் செய்தும், படுத்து உறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.