திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க வேண்டும் என்று செயல்படுகிற பாரதிய ஜனதா ஆட்சியை அகற்றுவதற்கு பொருத்தமான கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவிற்கு ஆதரவு: கொளத்தூர் மணி அறிவிப்பு
திருப்பூர்: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநிலத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
திமுகவிற்கு ஆதரவு
அதிமுக பாஜக பாமக அகற்றப்படவேண்டிய கூட்டணி. மதவெறியும் ஜாதி வெறியும் பண வெறியும் இணைந்த இந்தக் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைப்பதாக கொளத்தூர் மணி தெரிவித்தார்.