தூத்துக்குடி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களிலிருந்து பல்வேறு வகையான புத்தகங்கள் ரூ.20 முதல் ரூ.800 வரையிலான சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி திடலில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா!
தூத்துக்குடி: இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டன.
tuticorin 2nd year book festival
வாடிக்கையாளர்களின் வருகை இரவு வரை நீடித்ததால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைத்தனர். இந்தப் புத்தகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிக்க: காட்டு யானைகள் அட்டகாசம் - நியாய விலைக் கடை சேதம்!