தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Seized of banned gutka near Gummidipoondi
Seized of banned gutka near Gummidipoondi

By

Published : Aug 30, 2020, 8:51 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த முனுசாமி நகரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கும்மிடிப்பூண்டி காவல்துறையினர், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர், குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details