தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவை எட்டியது!

திருவள்ளூர்:திருத்தணியில் பெய்த தொடர்மழையால் கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது.

krishnapuram-dam-has-reached-its-full-potential

By

Published : Sep 20, 2019, 8:28 AM IST

திருத்தணி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளவை எட்டியது. இதன் காரணமாக அணையிலிருந்து நேற்று 300 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது.

அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர்

நள்ளிரவு நேரத்தில் கூடுதல் நீர்த்திறக்கப்பட்டதால் முன்னதாகவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details