திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள நெமிலி கிராமம் அருகே அமைந்துள்ள வனப்பகுதியின் ஓடையில்50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருத்தணி அருகே ஆண் சடலம் கண்டெடுப்பு!
திருவள்ளூர் : திருத்தணி அருகே நெமிலி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
thiruvallur
உடலை மீட்ட கனகம்மாசத்திரம் போலீஸார், இறந்தவர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா இல்லை இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.