தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி மாவட்ட வேட்பாளர் சுயவிவரம் வெளியீடு

சென்னை ; மக்கள் நீதி மையம் கட்சியின் தேனி மாவட்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பற்றிய சுய விபரங்களை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.

By

Published : Mar 20, 2019, 11:28 PM IST

சேதுராஜலு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தேனி மாவட்ட வேட்பாளர்களின் சுயவிவரங்கள் தற்போது கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு,

1பெயர் : எஸ்.ராதாகிருஷ்ணன்

வயது : 50

தந்தை பெயர்:சேதுராஜலு

ஊர் :போடி.

2.பெயர் :சரோஜா,

படிப்பு :எம்ஏ, எம்பில், எல்எல்பி,

தொழில் : வழக்கறிஞர்,

முகவரி :காமராஜபுரம், போடி

இவர் 2000ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.அரசியல் அனுபவம் வாய்ந்தவர்.இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் தேனி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவரகவும், வழக்கறிஞர் அணியின் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

மேலும் தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினராகவும், போடி வழக்கறிஞர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினராகவும் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இருக்கின்றார்.

ABOUT THE AUTHOR

...view details