நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ருத்ராட்சம் மரம், யானைக்கால் மரம், காகிதம் மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் உள்ளன.
குறிப்பாக படகு இல்லம் அருகே கனடா நாட்டின் தேசிய மரமான மேப்பிள் மரம் வளர்க்கப்படுகிறது.

இந்த மரத்தின் இலைகள் கருஞ் சிவப்பு, சிவப்பு, பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் மாறும் தன்மை கொண்டது. தற்போது இந்த மரத்தின் இலைகள் நிறம் மாறியுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் மேப்பிள் மரம் முன்பு நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: குன்னூர் அருகே குரங்குகள் காப்பகத்தை மீண்டும் திறக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை!