தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் மனோஜ்(13), மகேந்திரன்(8), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன்(11) ஆகிய மூன்று பேரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் மூவரையும் 21ஆம் தேதி முதல் காணவில்லை, எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர்கள் திருநீலக்குடி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் மாயம் - missing
தஞ்சாவூர்: திருவிடைமருதூர் அருகே ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் மாயமாகியுள்ளது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் மாயம்
ஒரே நேரத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் மாயம்
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் மூன்று மாணவர்கள் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.