தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை- 2 இளைஞர்கள் போக்சோவில் கைது - ramanathapuram news in tamil

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 வயது சிறுவனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

11-year-old-boy-sexually-harass-two-youths-arrest-under-pocso
11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை- 2 இளைஞர்கள் போக்சோவில் கைது

By

Published : Sep 15, 2021, 6:08 AM IST

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனக்கு அதேபகுதியைச் சேர்ந்த இளைஞரும், அவரது நண்பரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

11 வயது சிறுவனுக்கு இளைஞர்கள் இருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கஞ்சா போதையில் 3 இளைஞர்கள் கத்தியுடன் அட்டகாசம்

ABOUT THE AUTHOR

...view details