பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 32 காலி பணியிடங்களுக்கு இன்று (டிச.9) முதல் டிச.12ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு நேர்முகத் தேர்வு!
பெரம்பலூர்: கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 32 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.
perambalur Co-operative
மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 540 பேர் இந்தக் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். தினமும் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவைகள் நடைபெற்றுவருகின்றன.