மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்த கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”இதுவரை மதிமுக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியிலே நீடித்து வருகிறது.
’உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்’ - வைகோ திட்டவட்டம் - மதச்சார்பற்ற கூட்டணி
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Vaiko tells about alliance of tamilnadu local body election 2019
எனவே உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியிலே மதிமுக தொடர்ந்து பங்கு பெற்று உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் போட்டியிடுவோம்” என்றார்.
இதையும் படிங்க: வசதி படைத்தவர்களுக்கே உள்ளாட்சித் தேர்தலில் இடம் - அமைச்சர் கே.சி. வீரமணி